மறைக்கப்படும் தகவல்! அதிகரிக்கும் மரணம், தீயாய் பரவும் கொரோனா - எழுச்சி Monika

शेयर करें
एम्बेड करें
 • 2/06/2020 को प्रकाशित
 • TamilNadu government is not disclosing the details about the number of tests that's done in every district! This may reveal a lot about the intensity of Covid 19 in TamilNadu!
  #corona #tamilnadu #chennai

  இளநெஞ்சங்கள் ஒன்று சேர்ந்து ஆரம்பித்திருக்கும் இந்த ஊடகம், அரசியல் சூழல்கள் மக்களைக் குழப்பும் போது, தெளிவுரைகள் திரட்டி மக்களுக்கு புரியும் வண்ணம் எடுத்துரைக்கும் வேலையைச் செவ்வன்னே செய்துவருகிறது..
  பதினைந்து வருடங்களாகத் தொலைக்காட்சி துறையில் தொகுப்பாளராகப் பணியாற்றிய வானிலை மோனிகா துணிச்சலுடன் மக்கள் பிரிதிநிதியாய் கருத்துகளை எடுத்துரைத்து வருகிறார்.
  எங்கள் கொள்கை ஒன்றே “தமிழகத்தில் உண்மையான எழுச்சி உண்டாக வேண்டும் ”.
  தமிழகம் செழிப்பான ,ஊழல் இல்லாத , கலவரமில்லாத, நிம்மதியான மாநிலமாக மாற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் !
  தமிழகத்தில் இருக்கும் எல்லாப் பிரச்சனைகளுக்கும், அதிருப்திகளுக்கும் வேராய் இருப்பது ஊழல் மிகுந்த அரசாங்கமே, அரசு சரியாக செயல்பட்டால் எல்லா பிரச்சனைகளுக்கும் தன்னாலே தீர்வு கிடைத்துவிடும் என்பதே எங்களின் நம்பிக்கை .
  யார் கேட்கப் போகிறார்கள் என்று பேசும், செயல்படும் சிலரை, கேட்க நாங்கள் இருக்கிறோம் என்று அநீதிக்கு எதிராய் எப்பொழுதும் அசராமல் விடப்படுகின்றன எங்கள் கேள்விக்கனைகள்!
  அவ்வாறே ஊடக உலகில் புதிய முயற்சியாக செய்திகளை எவ்வித ஒளிவுமறைவும் இன்றி எளிய நடையில் மக்களிடம் சென்று சேர்த்து வருகிறோம். இதுவரைக்கும் அதில் வெற்றியும் கண்டிருக்கிறோம் என்பது மிக்க மகிழ்ச்சி !
  ☞ Subscribe Our Channel: bit.ly/SuscribeMakkalEzhuchi Stay Updated! 🔔
  வாட்ஸ் அப் மூலம் எழுச்சி வீடியோக்களை உடனுக்குடன் உங்கள் உங்கள் மொபைலில் பெற wa.me/919790030649

  சமூக வலைத்தளங்களில் பின்தொடர:
  ✔ Facebook: www. ezhuchi
  ✔ Twitter: MakkalEzhuchi
  ✔ Instagram: ezhuchi
  ✔ ShareChat: sharechat.com/ezhuchi
  ✔ Hello APP: bit.ly/2kOJxTZ
  ✔ Tiktok: www.tiktok.com/@ezhuchi/
  ✔ Website: www.ezhuchi.in/

टिप्पणियाँ • 100

 • Ezhuchi
  Ezhuchi  महीने पहले +284

  ஊடக உலகில் புதிய முயற்சியாக செய்திகளை எவ்வித ஒளிவுமறைவும் இன்றி எளிய நடையில் மக்களிடம் சென்று சேர்த்து வருகிறோம். இதுவரைக்கும் அதில் வெற்றியும் கண்டிருக்கிறோம் என்பது மிக்க மகிழ்ச்சி !

  ☞ Subscribe Our Channel: bit.ly/SuscribeMakkalEzhuchi Stay Updated! 🔔

  • Rasool Khan
   Rasool Khan महीने पहले

   @Ganga P.k. உன் அப்பன் gay யா

  • Aru Mugam
   Aru Mugam महीने पहले +2

   @Sri Ram 👋👋👋👋👋👋👋👋👋👋👋👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • Sri Ram
   Sri Ram महीने पहले +4

   நான் அரசு மருத்துவமனையில் பணி புரிந்து கொண்டிக்கிறேன் ...நாங்களும் அரசாங்கம் படும் அவலம் எங்களுக்கு புரியும்...திமுக வினர் சொல்லும் ஒன்று செய்யவில்லை என்ற குற்றம் எங்களின் மனநிலை புண்படுத்துகிறது...நான் இதற்கு முன் திமுக கட்சி தான் இப்போது வெட்கப்படுகிறேன்...எதற்காக திமுக பயன் படும் என்று

  • Rupavathi Rangaswami
   Rupavathi Rangaswami महीने पहले +1

   Enna olivu marivu ellama solringa neenga

  • DAILY TRENDING
   DAILY TRENDING महीने पहले +3

   DMK sombu 🤣

 • Vinodtcbe Tcbe
  Vinodtcbe Tcbe 11 दिन पहले

  Insist on social distancing and maintaining social distancing with following good social destructions

 • Vinodtcbe Tcbe
  Vinodtcbe Tcbe 11 दिन पहले

  Great u talk so good about happenings keep it up keep talking

 • k N
  k N 26 दिन पहले

  Thank you

 • Shiv Naryan
  Shiv Naryan 29 दिन पहले

  இப்போதுதான் நீங்கள் உண்மையில் நீங்கள் யார் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்..நீங்கள் ஒரு ஹிந்து எதிர்ப்பு dog நீங்கள் ஒரு தமிழ் மற்றும் ஒரு இந்து என்று நாங்கள் நினைக்கவில்லை
  நீங்கள் ஏன் இந்துக்களைப் பற்றி பேசுகிறீர்கள்? ஜோதிகா இந்து கோவிலைப் பற்றி பேசலாம், ஆனால் தேவாலயங்கள் அல்லது மசூதிகள் பற்றி எதுவும் சொல்ல மாட்டார்கள், ஏன் அவர்கள் மருத்துவமனைகளுக்கு பணம் கொடுக்குமாறு கேட்க முடியாது?

 • Bhaskar Sankaran
  Bhaskar Sankaran महीने पहले

  It is very easy to make statements. But is the remedial action by statements

 • Vignesh Ravi
  Vignesh Ravi महीने पहले

  அங்க Side laa யாராது ஆட்றாங்லா..அங்க பாக்ற

 • Vignesh Ravi
  Vignesh Ravi महीने पहले

  ஏன்டி எல்லாம் ஊடகமும் பாத்து பாத்து ...அத ஏ இங்க ஒப்பிக்ற ..கேவலமா இல்ல ஓயா

 • jerald augustin
  jerald augustin महीने पहले

  Sister max lakhs thandhum appuram joyithidam yellam situation pathu sollurangae

 • jaya srinivasan
  jaya srinivasan महीने पहले

  உண்மையாவே கொரோனா ஒன்று உள்ளதா? எனக்கு ஓரு சந்தேகம் வந்துள்ளது. மத்திய , மாநில அரசு பார்க்கும் போது மருத்துவ வியாபாரம் அமோக விற்பனை செய்யப்படுகிறது.

 • Snegidhi
  Snegidhi महीने पहले

  Unmailaye, ellarum yosika vendia vishayam.
  Corona arambuthula, April 2020 la, Tamil Nadu dhan the best, corona control la iruku nu govt sonnanga. Makkalum nambinanga.
  Aana May 2020 end kula, India list top 2 la irukoom. En, idhuku enna karanum??? Palar oru oru karthu sonnalum, unmai maradhu. Idhu yosika vendia vishayam!!!!

 • Santha Guru
  Santha Guru महीने पहले

  மோனிகா கோவிந்தா கோவிந்தா. டெயிலி சென்னையில் ஆம்புலன்ஸ் பாப்போம். இனிமே வெளில போயிட்டு வந்தா ஐம்பது அறுபது பிணத்தை தாண்டி கிட்டுத்தான் வரணும். அதுதான் நாங்கள் காரோனோ வாழப்

 • Gopala Krishna Gokale
  Gopala Krishna Gokale महीने पहले

  ஸு

 • Viji lakshmi
  Viji lakshmi महीने पहले

  Idhu varaikum irandhavanga vayadhu mudhirvu adhanala veru sila vyaadhi irukum adhanala irandhutanga nu sonnaga....nethiku 17 vayasu ponnu erandhu poachu adhukum maaradaipu neerilivu noi adhanala dha erandhuruchu nu solranga.... corona is a big scam....ivanga kollai adikavum oolal pannavum appavi makkala kolai seyyaranga....0% transparency

 • Viji lakshmi
  Viji lakshmi महीने पहले

  Coimbatore la check pannave maatiranga.....green zone ah kanakku kaatanumnu check pannave maatiranga..... social distancing la onnume illa....buses la ellam semma rush dha...Inga test panninalum kandipa aayirakanaku la count varum daily....ivanga arasyal panradhuku manusha uyir dha kidachudha

 • kavinkumar j
  kavinkumar j महीने पहले

  instagram.com/p/CA5TPrOARX9/?igshid=1ua21kwn08bnz

 • vijayan selvaraj
  vijayan selvaraj महीने पहले +1

  சும்மா பொய் சொல்லாதீங்க மேடம், நேற்று கூட தமிழக அரசு சொல்லி இருக்கு இன்னும் தமிழத்தில் கொரனா கட்டுக்குள் தான் இருக்காம்....

 • Sabi charu
  Sabi charu महीने पहले

  Intha sulalil 10 th exam Vera....

 • # Toptucker
  # Toptucker महीने पहले

  Very Frank talk ..keep it up

 • vinitha lakshmi
  vinitha lakshmi महीने पहले

  Good video telling the truth..

 • Ramusr Sr
  Ramusr Sr महीने पहले

  It's so sad

 • Kalki Kadhai Solla Poren
  Kalki Kadhai Solla Poren महीने पहले

  இந்த இக்கட்டான நேரத்தில் 10th exams அவசியமா?

 • P. Senthil Vel
  P. Senthil Vel महीने पहले

  வாழ்த்துக்கள் மா

 • P. Senthil Vel
  P. Senthil Vel महीने पहले

  மோனிகா இப்ப என்ன செய்றாங்க

 • EKNATH N
  EKNATH N महीने पहले

  எப்பவும் எதிர்மறையாக பேசுகின்ற இவர்களை போன்றவர்களால் , நாம் எளிய வாழ்க்கை கூட பயந்து வாழும் சூழல் ஆகிறது

 • Anitha Ganesan
  Anitha Ganesan महीने पहले

  😢

 • Mariyappan Kamalesh
  Mariyappan Kamalesh महीने पहले

  nammai name kappom

 • hindhu army
  hindhu army महीने पहले +1

  பேசறதை தவிர எந்த வேலை புண்டையாவது செஞ்சிருக்கியா டீ துலுக்க புண்டை

 • hindhu army
  hindhu army महीने पहले

  ஏண்டி துலுக்க புண்டை நீயெல்லாம் சாகமாட்டியா.

 • Jai Adhityaa vijayam
  Jai Adhityaa vijayam महीने पहले

  Open the tasmac and spread the disease.... government rules

 • Jai Adhityaa vijayam
  Jai Adhityaa vijayam महीने पहले

  பணம் மற்றும் விருதுகளுக்காக ஆராய்ச்சி செய்யும் நபர்கள் மட்டுமே உள்ளனர் ... ஆனால் மக்கள் மற்றும் உலகின் நலனுக்காக ஆராய்ச்சி செய்யும் நபர்கள் உலகில் இல்லை ....ஆராய்ச்சிக்குத் தேவையான ஆர்வம் ... நல்ல ஆராய்ச்சிக்கு அரசாங்கம் கை கொடுக்கவோ கொடுக்கவோ இல்லை

 • indrani kannan
  indrani kannan महीने पहले

  May be ur rt Tht's y in India tamil nadu is in second place reach Wow it's a great great good news u guys can do it to rch first plz👏👏👏

 • Vinoth T
  Vinoth T महीने पहले

  Ellathaum solli. Makkalai payamudutha venduma?

 • mirza akbar
  mirza akbar महीने पहले

  அதாவது, பணக்காரங்க, அரசியல் பின்புலம் உள்ளவர்கள், அதிகாரிகளின் சுற்றமும் நட்பும் போன்றவர்களுக்கு சிகிச்சை கிடைக்கும்..!!! ஏழைகள் சாலை ஓரங்களில் கேட்பாரற்று துடிதுடித்து செத்துக்கொண்டிருப்பார்கள்..!!!! இந்த நிலை விரைவில். நல்லா தேர்ந்தெடுக்குறீங்கயா ஆட்சியாளர்களை..!!!!

 • Trend Setter
  Trend Setter महीने पहले

  Out Tamil Nadu gov and indian gov failed...
  If 2000 test are carried out in chennai out of 2000, 900 positive cases are to high.

 • Trend Setter
  Trend Setter महीने पहले

  Miga arumayana padhivu.

 • Ajith Kumar S
  Ajith Kumar S महीने पहले

  Akka unga fan nan neenga suntv la weather report soluvinga pathrkn

 • gopinathpri R
  gopinathpri R महीने पहले

  Wait n Watch, till to come.....

 • karthik .p
  karthik .p महीने पहले

  Our medical construct we can't give proper treatment

 • Rajesh Paarakkal
  Rajesh Paarakkal महीने पहले

  Correct ah solreenga thozhi.. Ethana peruku test pannirukkanganu therinja than athoda thakkam nammala therinjuka mudiyum... Patta than thirunthuvanga pola 😢

 • Hariharan Ramnad
  Hariharan Ramnad महीने पहले

  Addmmk got ccommissionn from private hospital and private school

 • தினம் யுகம்
  தினம் யுகம் महीने पहले

  pooo diii loosu ku***

 • Gobinath Gobinath
  Gobinath Gobinath महीने पहले

  உலகம் அழிவு ஆரம்பம் நான் காத்திருக்கிறேன்

 • karthik s
  karthik s महीने पहले

  S

 • Krishna kumar Y D
  Krishna kumar Y D महीने पहले

  பரிசோதனை கிட் இல்லையாமே. மாத்திரை தந்து அனுப்பி விடுகிறார்களாம்

 • Tamilvasu Vasu
  Tamilvasu Vasu महीने पहले

  இருக்குற பிரச்சனை பத்தாதுன்னு நீ வேற ஏம்மா
  அந்த டிவி காரங்க தான் அவங்க டிஆர்பி க்காக மக்கள பயமுறுத்தி யே சம்பாதிக்கரானுங்க இது பத்தாது நீ வேற நீங்கள் எல்லாம் எங்க இருந்து வரிங்க
  நீங்க சேனல் வச்சு எதையாவது சொல்லி மக்கள குழப்பி பயமுறுத்தி சம்பாதிக்கிறிங்க இல்ல அப்ப மக்கள் மட்டும் விட்லயே இருந்து உங்க சேனலயே பார்த்து கிட்டே இருக்கனும் இல்ல
  அங்க இங்க போனா தான் அவங்களும் கொஞ்சம் சம்பாதிக்க முடியும் OK
  முடிஞ்சா உங்க சேனல் காரங்க எல்லாம் மக்களுக்கு கொஞ்சம் பொருளாதார உதவி பன்னுங்க நாங்க அதாவது மக்கள் வீட்டிலேயே இருப்பாங்க OK அத விட்டுட்டு சும்மா எப்ப பார்த்தாலும் மக்கள பயமுறுத்தறத நிருத்துங்க OK

 • Yunus Ismail
  Yunus Ismail महीने पहले

  24 மணி நேரத்தில் மரனம் இது ஏன்

 • Ramanathan Natarajan
  Ramanathan Natarajan महीने पहले

  சில உண்மை செய்திகள் இருந்தாலும் பல செய்திகள் கப்ஸா. மக்களிடம் தவறான தகவல்களை கொடுத்து பயத்திலேயே வைத்திருக்க வேண்டும் ஊடகங்களுக்கு

 • jai shankar
  jai shankar महीने पहले

  Thoughtful video! Zone wise testing details will make things more transparent.

 • Baskaran
  Baskaran महीने पहले

  Ulakil natakkum nikalvukal vithikalukkutpattu amayum

 • இராஜேஷ் - Rajesh
  இராஜேஷ் - Rajesh महीने पहले

  நம்ம என்ன கத்தினாலும், அதிமுக ஆதரவாளர்கள் திருந்தமாட்டாங்க. செல்லூர் ராஜ், ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி போன்றோரையே MLA க்களாக தலையில் தூக்கி வச்சு ஆடும்போது....

 • Vaishnavi S
  Vaishnavi S महीने पहले

  S maa carrect News

 • augustine raj
  augustine raj महीने पहले

  Thank u for the right channel

 • Saravanan MJ
  Saravanan MJ महीने पहले

  Good information Sister

 • Vithya Krishnan
  Vithya Krishnan महीने पहले

  Corona அதிகமாக அதிகமாக ஊரடங்கு தளர்த்தப் படுகிறது

 • P.JEYARAM
  P.JEYARAM महीने पहले

  She is working for Prasanthkishore(DMK)?

 • prabu raian
  prabu raian महीने पहले

  கொராணா விட கடண்லயும் குடினாலயும் இரப்பவர்கள் தான் அதிகம் அதுக்கு ஒரு வழி சொல்லுங்க.....

 • Promod Kumar
  Promod Kumar महीने पहले

  Death confirm pola 😭

 • Jaya surya Surya
  Jaya surya Surya महीने पहले

  Pls tell abt 10th exam

 • Leela Leela
  Leela Leela महीने पहले

  Ada pomma nee vera

 • Bogeshwari Sekar
  Bogeshwari Sekar महीने पहले

  You are only fit for reading whether reports

 • KUMARESAN K
  KUMARESAN K महीने पहले

  மாவட்டந்தோரும் பரிசோதனை எண்ணிக்கை, தொற்று உறுதிஎண்ணிக்கை,இறப்பு எண்ணிக்கை விவரத்தை ஏன் முழுமையாக வெளியிடவில்லை

 • Maha
  Maha महीने पहले

  கொரானா உயிருழப்பில் வேறு சில நோய்கள் இருப்பின், அதுவும் எப் பட்டியலில் எடுத்து கொள்ளப்படும்.
  உதாரணமாக வயித்துவலி இருந்தால், வயித்துவலி காரணமாக இறந்ததாக எடுத்து கொள்ளப்படும்

 • Lakshmanan Lakshmanan
  Lakshmanan Lakshmanan महीने पहले

  Government mela thappu irukadhave vachupom but makkal remba olunga irukangala .spread aguradha thavirkka nammalum konjam poruppa irukanumla

 • Vinoth Vinoth
  Vinoth Vinoth महीने पहले

  Corana come from online other countries..so why blame people??? Main reason government.only

 • Manickavasagam Sivathanu Pillai
  Manickavasagam Sivathanu Pillai महीने पहले

  No planning by Government and sp many wrong DATA .

 • Eswari Ganesan
  Eswari Ganesan महीने पहले

  chirstiani ponnu ithu.Anti Hindus message highlite pannum.Peria backing irukuthu. Anti hindus ku support.

 • sethu gokul
  sethu gokul महीने पहले

  Fact sister apdiyae test pannalum Odaney infection Aanathu therinjiduma

 • Sathish 110685
  Sathish 110685 महीने पहले

  Marupadiyum full lockdown pannunadhan coronava kattupadutha mudium

 • Ramkumar M. G
  Ramkumar M. G महीने पहले

  Tamilnadu is good at medical infrastructure... Well done government support them that's the only way to escape from this crisis.. Don't always blaming tham

 • Dilshad Parveen
  Dilshad Parveen महीने पहले

  Tamil nadu government is best he is doing well when compare to other states

 • Saga Saga
  Saga Saga महीने पहले

  Thank-you sis for your information

 • Anand Ammal
  Anand Ammal महीने पहले

  .

 • Sri Ram
  Sri Ram महीने पहले

  நான் அரசு மருத்துவமனையில் பணி புரிந்து கொண்டிக்கிறேன் ...நாங்களும் அரசாங்கம் படும் அவலம் எங்களுக்கு புரியும்...திமுக வினர் சொல்லும் ஒன்று செய்யவில்லை என்ற குற்றம் எங்களின் மனநிலை புண்படுத்துகிறது...நான் இதற்கு முன் திமுக கட்சி தான் இப்போது வெட்கப்படுகிறேன்...எதற்காக திமுக பயன் படும் என்று

 • mani kandan
  mani kandan महीने पहले

  Correct Sister, Enakum intha question rompa naall iruko..

 • manova mano
  manova mano महीने पहले

  Correct sister

 • Sudhan vignesh
  Sudhan vignesh महीने पहले

  உண்மை தான்

 • Arivalagan Arumugam
  Arivalagan Arumugam महीने पहले +1

  அப்ப மும்பை டெல்லி அதிகரிப்பை என்ன பண்றது. முதல் வாயை மூடிக்கிட்டு விடுகுள்ளே எல்லாரும் இருங்க

 • Rajesh Kumar
  Rajesh Kumar महीने पहले +1

  நீங்க சொல்றது உண்மைதான் தோழி நோய் தொற்று குறைவாக இருந்த போது ஊரடங்கில் இருந்த கெடுபிடி இப்போது நோய் தொற்று அதிகமாகும் சமயத்தில் கடைபிடிக்க படவில்லை .

 • Im Indian
  Im Indian महीने पहले

  Election vaithu vanthaal athan vali thareyum ethu oorai eamaathi vanthavan thaanae eaneym election varumda pundamonaa

 • Im Indian
  Im Indian महीने पहले

  Tasmac business fist after Corona
  Ethu oru nadu ethukku news vara
  Arevaaillatha muttaal cm
  Ada thooooo

 • Rajesh rajesh
  Rajesh rajesh महीने पहले

  Give confident to people not to threatening them. Always media to create big issue when it might be very small.

 • g mahalingam
  g mahalingam महीने पहले

  அரசாங்கம் விழிப்புணர்வு கொடுத்தாகி விட்டது. கிராம மக்கள் விழிப்புணர்வு அடைந்து விட்டார்கள். ஆனால் படித்த நகரமக்கள் தெரிந்தே கொரனாவுடன் விளையாடுகிறார்களா? கொரனாவினால் இறப்பு விகிதம் குறைவு. 135 கோடி மக்கள் தொகையில் அரசாங்கம் பொருளாதாரத்தை பார்க்க தொடங்கி விட்டது.

 • Rupavathi Rangaswami
  Rupavathi Rangaswami महीने पहले

  Madam agar motham evulothan corona case tn theliva solunga first 50days la 5k soninga appuram 10days ley 5k soninga next 5k soninga one week la 5k agamotham ethuvarikum neenga sonathey 20k solringa appuram deat totally 182solringa 60days la 100 death am then 10days la 100 death am appo 200 death aguthey neenga 182 than soninga idiots ungaluku enthe nerathulaium corona patients vachi famous aguringa arivu ella ungaluku safe ag erunga nu ellarukum nallathe sole ellathavangaluku help panunga de poitu evulo peru death agitu erukanga athe parthaley kanneer than varuthu ungaluku athulaium kulur kauringa mutal poney ne neraiya seithi solura athelam koda vetuduven ana eppo kuduthe paru report idiots nee ellam sethudunga de nan enthe katchikum support panala but corona case athenala vara death ah vachi pesathinga ethu enoda anpana vendukol stupid fellow

 • Ramya Muniyasamy
  Ramya Muniyasamy महीने पहले

  சரியாக சொன்னீர்கள். ஆனால் இதை 100 பேர்தான் சீரீயஸாக எடுத்துக்குவாங்க.

 • began
  began महीने पहले

  Vega vagamaaga yella maanilathilum check panni lock down I avilthu vitta neegalea yellataiyum piduchu hospitala podunga .arasa nadakudhu . Komaaligal

 • Soniya Prabu
  Soniya Prabu महीने पहले

  Stop your argument Monika.... Doctors, Nurses, Government , cleaners, police yellam hard work pannitu erukaga... Neenga people's ku bayam vara madhiri pesathenga please... Nambikaiyodu erupom.... I asking a question Monika you ready meet the covid patients??? Pesaradhu romba easy.. Neenga solradha naanga ketpom but endha madhri pesathenga.....

 • Anusuya Ramesh
  Anusuya Ramesh महीने पहले

  makkal yosikannum stanli,gh, hospitala oru round poitu vanga ulla yethanai peru irukkanga parthutu vanga gov poi solludhu tengu vandha appa irandha kulandhaiya night dhan kudupanga but oru naal dead 2 to4 hospitala daily papper news ok 7, to 8 dead news paper poi doctors poi my relation baby is dead kannal parthadhu ippa krona katchi dhan mukiyum adhigama dead sonna aatchi poidum

 • Sriram
  Sriram महीने पहले

  நியாயமான கருத்து தான். தமிழக அரசு இதை மறைத்ததற்கு நான் வெட்கப்படுகிறேன். இப்படியொரு காரியத்தை அதிமுக அரசு அதாவது எடப்பாடி பழனிச்சாமியின் அரசு செய்ததை நான் வன்மையாக கண்டிக்கிறேன். I hate ADMK Government for doing such a nonsense thing.

 • Vinoth Kumar
  Vinoth Kumar महीने पहले

  Why looking on the side

 • Alex S
  Alex S महीने पहले

  Good

 • Mohd Azuu
  Mohd Azuu महीने पहले

  Né moodikittu po...ellaraiyum unga media vaala payapuduthahinga...makkala alivukku kondu porathu ungalukku onnum puthusu illa...so moodikittu po

 • Anto Sibin
  Anto Sibin महीने पहले

  உண்மையான பதிவு

 • Kavi Mani
  Kavi Mani महीने पहले

  அய்யய்யே. இப்படிவெலிப்படையாபேசிரியே. பச்சத்துரோகிங் க(பச்சோந்திங்க)கைய்யிலபதவிஇருப்பத மறந்திட்யபோல. உனக்கு. எப். ஐ. ஆர். ரெடி. ஊராயிபெத்தமக்க. உடணேசெய்ரகாரியம். இதுதான். ஜாக்கிரதை. சகோதரி

 • mohan kavin
  mohan kavin महीने पहले +3

  talks as if knowing everything.silly& childish.

 • ARULSUDHA. ARULSUDHA.
  ARULSUDHA. ARULSUDHA. महीने पहले

  மிகப்பெரிய அளவில் பாதிப்பு இருக்கும். டாஸ்மாக்கை மூட வேண்டும்.

 • ALAGAPPAN S
  ALAGAPPAN S महीने पहले +1

  Madom telling is vvv correct .1:10:100:100000 is quickly possible in India.

  • ALAGAPPAN S
   ALAGAPPAN S महीने पहले +1

   Ventilator availability also worrying .E.nough beds and skilled doctors and nurses also questionable.

  • ALAGAPPAN S
   ALAGAPPAN S महीने पहले +1

   All ready Indian type official strict habits and type of people and public concentration also worrying.

 • Sankar Premkumar
  Sankar Premkumar महीने पहले

  👍

 • Maha Socratees
  Maha Socratees महीने पहले +1

  👌👌👌👌

 • Pavithra Shen
  Pavithra Shen महीने पहले

  Great work moni akka👏👏